Pongal 2020: Kolam Rangoli and Muggulu designs for Sankranthi

While Sankranti Muggulu and Pongal kolam rangoli 2020 festival, women and children create Happy Pongal kolangal, Pongal Muggulu design in the foremost door entrance of Home and also get a valuable prize. We have released these beautiful and simple designs for free for reference, Check them out here.

Most excellent kolam designs have a dot and every dot connects and makes a beautiful vilakku, sugarcane, kite, pot, and happy Sankranthi and happy Pongal text. A fitting form for the festival

2020 ponal kolam using dots
Pongal Kolam Designs and rangoli

A peacock shape, this is an impressive kolam What beautiful is near with three steps Pongal pot kolam patten

pongal kolam themes
Mayil Pongal Kolam Designs panai art album

Festival grand kolam design with dot gallery free down lode it and create with this reference images

pongal kolam rangoli special
Pongal Kolam Design for apartment and colours

HD images and hd photos explained how to draw pongal kolam and sankaranthi muggulu design download full free

rangoli designs for pongal 2020
Pongal Kolam black and white design

Tamil kolam images free 2020 with dots in rangoli

pongal kolam designs
Pongal Kolam rangoli Designs

kavi kanya kambi karumbu kolangal with pulli muggulu design

pongal Kolam Designs with dots

latest design with jallikattu cow and lotus pongal kolam

mattu Pongal Kolam Designs

latest image list for pongal rangoli design maakolam and mavu kolam

alagana Pongal Kolam with dots and colours

pongal 2020 special rangoli kolam image collection gallery list for you

2020 pongal kolam best
big Pongal Kolam best Designs
new pongal kolam competition
coming cartoon pogal kolam competition collection

Best Muggulu Design for sankaranthi 2020 :-

latest pongal Muggulu design for this year sankaranthi festival celebaration images have pot kolam design, rangoli colorful design and new muggulu design look beleo the images gallery

pongal kolam image
Muggulu designs for Sankranthi
rangoli designs for sankranthi
Muggulu designs for Sankranthi
Muggulu designs for Sankranthi
Muggulu designs for Sankranthi
Muggulu design for Sankranthi
Muggulu designs for Sankranthi
latest Muggulu designs for Sankranthi
Muggulu designs for Sankranthi
best Muggulu designs for Sankranthi
Muggulu designs for Sankranthi
easy Muggulu designs for Sankranthi
Muggulu designs for Sankranthi
new Muggulu designs for Sankranthi
Muggulu designs for Sankranthi
chukkalu Muggulu designs for Sankranthi
Muggulu designs for Sankranthi
simple and easy Muggulu designs for Sankranthi
Muggulu designs for Sankranthi

New Pongal Kolam 2020 images :-

pongal rangoli 2020

இந்த எளிமையான பொங்கல் ரங்கோலி கோலம் வடிவத்தில் பொங்கல் பானை ஒரு சிறு புள்ளிகளால் வரையப்பட்டுள்ளது இந்த வருடத்தின் மிக எளிமையான மற்றும் அழகான ரங்கோலி கோலம்

Pongal kolam 2020 rangoli designs images :-

pongal rangoli image 2020

மற்றோரு அழகான பொங்கல் ரங்கோலி கோலம் வடிவம் இந்த கோலத்தில் நன்கு மண் பானைகள் மற்றும் இனிப்பான கரும்பு வரிசையாக இடம்பெற்றுள்ளது இந்த வருட பொங்கல் திருவிழாவிற்க்கு மிக அருமையான கோலம் வடிவம்

Latest Pongal Kolam 2020 :-

pongal rangoli kolam 2020

இந்த புதிய ரங்கோலி ஒரு புதிய கலை நயத்துடன் வரையப்பட்டுள்ளது இந்த வடிவத்தின் மத்தியில் ஒரு அகல் விளக்கு பிரகாசமாய் எரிகின்றது. உங்களுக்கு விளக்கு வேண்டாம் என்றால் ஒரு எளிதான மண் பானை வடிவத்தை வரையலாம். மேலும் இந்த ரங்கோலில் மயில் கோலம் வரையப்பட்டுள்ளது. அடுத்ததாக சின்ன சின்ன பூக்களால் அலங்கரிங்கப்பட்டுள்ளது.

Pongal Rangoli 2020 image :-

pongal kolam rangoli 2020

வண்ண வண்ண வண்ணங்களுடன் வடிவமைக்கப்பட்ட பொங்கல் ரங்கோலி பல, வித வித மான வண்ண பொடிகளுடன் ஜொலிக்கிறது. பாருங்கள் இந்த அழகை .இந்த மாதிரி பெரிய வடிவமைப்புகள் பொங்கல் ரங்கோலி கோலங்கள் போட்டிகளுக்கு பொருத்தமானது, இந்த வடிவத்தில் சின்ன மாற்றத்தை விரும்பினால் நீங்கள் கரும்பு வடிவத்தை இருபக்கமும் வரைய வேண்டும். மேலும் பூக்களின் இதழ்கள் கொண்டு அலங்கரிக்கும் இந்த வருட மாட்டு பொங்கலுக்கு புதிய படைப்பு

Simple Pongal Kolam 2020 :-

தமிழ் பெண்கள் எத்தனையோ கோலங்களை வரைந்தாலும் பொங்கல் பண்டிகையில் அனைத்து விதமான ரங்கோலி வடிவம் இடம்பெறும் பண்டிகை ஆகும். தமிழ் மக்களின் திருநாளான பொங்கல் பண்டிகை தினம் அன்று பொங்கல் வைத்து சூரியனை வழிபடுவதால் நீண்ட ஆயுளும் ஆரோக்கியமும் கூடிய ஆனந்த வாழ்வு பெற முடியும். பொங்கல் பண்டிகை பெரும் திருவிழாவாக நான்கு நாட்களுக்கு கொண்டாடப்படுகிறது. இந்த நன்கு நாட்களுக்கும் ஏற்ற கோலங்கள் வடிவங்கள் இங்கே நீங்கள் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் அதாவது போகிப் பண்டிகை ரங்கோலி இமேஜ் , ரங்கோலி உழவர் திருநாள் இமேஜ் , தைப் பொங்கல் கோலம் இமேஜ் , மாட்டுப்பொங்கல் இமேஜ் என பல.

Color Pongal rangoli Kolam design :-

மாட்டு பொங்கல் திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சிகள் , கோலம் பரிசு , தமிழ் ஆடவரின் வீரத்திற்கு ஜல்லிக்கட்டு, மக்கள் ஒற்றுமையுடன் குடி வாழ வேண்டும் என்பதற்க்கு ரங்கோலி குழு போட்டிகள் , கால்நடைகளை வணக்கும் மாட்டுப்பொங்கல் ஊலகத்திலேயே கால்நடைகளை தெய்வீகத்தன்மையாக போற்றுபவர்கள் தமிழர்கள்தான், உற்றார் உறவினர்களை காதல் செய்யும் காணும் பொங்கல் கோலம் ,மஞ்சளின் மங்களம், மண் பானையின் வாசனை, சிறுவர்களின் கலைக்கு வண்ணமிகு கோலம், பொங்கல் தமிழ் கோலம் வாழ்த்து, மேலும் மேலும் சொல்லிக்கொண்டு போகலாம்.

F

Pongal kolam image 2020 :-

புள்ளிகளுடன் வடிவமைக்கப்பட்ட பொங்கல் கோலம் படம். பல அடுக்குகளை கொண்டுள்ளது. புள்ளிகள் அனைத்து வடிவங்களையும் இணைத்து ஒரு அழகான எளிமையான பொங்கல் பண்டிகைக்கு ஏற்ற கோலம் வடிவத்தை உங்களுக்கு தருகிறது.

Kolangal is a class of Muggulu, a traditional society art that is created in apartments on big occasions across all places. It is also known as Rangoli in Maharastra. These vivid pot outline are popularly made during Sankranthi, Pongal in the southern states of Tamilnadu and Karnataka and Andhra.

pongal kolam YouTube video collection here:-

  1. Pongal Pot Kolam with 14×2 dots | Bhogi Kundalu | Sankranthi Muggulu | Pongal Kolam :- make rangoli channel link https://www.youtube.com/watch?v=9Q3MWLEDkAM
  2. Pongal kolam rangoli designs || Simple Easy Pongal kolam rangoli || muggulu designs easy rangoli see this link video :- https://www.youtube.com/watch?v=I4DvIlT8FUo
  3. 60 pongal kolam video and sankarathi Muggulu video

Sankranthi Muggulu and Pongal kolam gallery please see the below Very Popular website :-

  1. webneel.com :- https://webneel.com/pongal-kolam-rangoli
  2. drikpanchang.com :- https://www.drikpanchang.com/rangoli/sankranti/rangoli-designs.html
  3. rangolikolam.com :- http://www.rangolikolam.com/tag/mattu-pongal-kolam/
  4. ikolam.com :- https://www.ikolam.com/rangoli/festival/pongal
  5. rangoliworld.org :- http://www.rangoliworld.org/pongal-kolam-designs-gallery.html
  6. stylecraze.com :- https://www.stylecraze.com/articles/best-pongal-rangoli-designs/#gref
  7. stylesatlife.com :- https://stylesatlife.com/articles/best-sankranti-pongal-rangoli-designs/

தை மாதம் பிறந்தால் எல்லா நல்ல காரியங்களும் நல்ல படியாக நடக்கும் என்பது நமது முன்னோர்களின் நம்பிக்கை. எனவேதான் தை முதல் நாளில் பொங்கல் படையல் இட்டு ஆதவனை வழிபடுகிறோம். இந்த மாதத்தில் மிகவும் முக்கியமான பண்டிகை தை பொங்கல், மாட்டு பொங்கல் மற்றும் காணும் பொங்கல் மேலும் மதுரை ஜல்லிக்கட்டு திருவிழா ஆகும். நமது பொங்கல் பண்டிகையை உழவர் தினமாகவும் அழைக்கப்படுகிறது.

பொங்கல் பண்டிகையை தினத்தில் மிகவும் பிரபலம் விளையாட்டு போட்டிகள் அதாவது கோலம் வரைவது, ரங்கோலி வரைவது மேலும் புள்ளி கோலம் வரைவது. இந்த கோலங்கள் மிக அழகாக வடிவமைக்கப்படுகின்றன வீட்டின் வாசல் முன்பு அதன் பின்புதான் பொங்கல் பானை வைக்கப்படுகின்றது. நம்ம ஊர் பெண்கள் பொங்கல் திருவிழா தொடங்குமுன் தங்கள் வடிவமைப்புக்கு தேவையான வண்ண வண்ண பொடிகளை கடைகளில் வாங்கி வீடுவார்கள் மேலும் ஒரு சில பெண்கள் பூக்கள் வைத்து வண்ண கோலம் வரைவார்கள் அதை பற்றி இங்க விரிவாக காணலாம்.

தமிழ் மக்கள் அதிகமாக விரும்பும் கோலங்கள் சின்ன கோலங்கள், மலர் கோலங்கள்,புதிய கோலங்கள் 2020 , அதுபோல அதிகமாக விரும்பும் ரங்கோலி 2020 வடிவங்கள் பெரிய ரங்கோலி, பொங்கல் புதிய ரங்கோலி, எளிதான ரங்கோலி தான்.

கோலங்கள் பல வகைப்படும் ஆனால் பெண்கள் அனைவரும் விரும்புவது புள்ளி கோலம் வடிவங்களை தான். புள்ளி கோலம் பல வைகைகளாக பிரிக்கலாம் அதாவது புள்ளி வச்ச பானை கோலம் , பூக்கள் கோலம், கரும்பு கோலம், மாடுகளின் கோலம் , புள்ளி வைத்த கம்பி கோலம் , பொங்கல் புள்ளி கோலம் என சொல்லி கொண்டே போகலாம் குறிப்பாக இந்த வருடம் அதாவது 2020-01-14 பொங்கல் திருவிழாவிற்க்கு பொருத்தமான கோலம் பொங்கல் அதனுடன் ஒரு அழகான மண் பானை அதனை சுற்றி வண்ண பூக்கள் மற்றும் மயில் இந்த வகையான வடிவம் பொருத்தமாக இருக்கும்

அடுத்ததாக பொங்கல் ரங்கோலி வடிவங்கள் வரைவதர்கு புள்ளிகள் தேவையில்லை ஆனால் முதலில் வரையப்போகும் வடிவத்தின் வரைபடம் தேவை அதை உங்களுக்கு நங்கள் இலவசமாக தருகிறோம் மேல பாருங்கள் உங்களுக்கு பிடித்த வடிவங்களை பதவியிறக்கம் செய்து வைத்துக்கொள்ளுங்கள் அந்த வடிவங்களை பார்த்து பின் வரைய தொடங்குகள்.

இந்த பொங்கலுக்கு தேவையான அழகான ரங்கோலி கோலம் வடிவங்கள் எங்கு கிடைக்கும் என்பதனையும் விரிவாக இங்கே சொல்லியிருக்கிறேன்.கவனமாக பார்த்து உங்களுக்கு புடித்த வடிவங்களை வரைய உதவியாக இருக்கும் இந்த பாதிப்பு.மேலும் சந்தோசமான 2020 பொங்கல் திருவிழா வாழ்த்துகள் அனைவருக்கும்.

Pongal 2020 kolam Rangoli kolangal and Pongal Muggulu designs for Sankranthi

அனைவருக்கும் மீண்டும் ஒரு பொங்கல் ரங்கோலி நல்வாழ்த்துக்கள். விவசாயிகள் தம் நிலத்தில் விளைந்த புதுநெல்லை குத்தி எடுத்த பச்சரியை, புதுப்பானையில் பொங்கலிட்டு, தோட்டத்தில் விளைந்த இஞ்சி, மஞ்சள், கிழங்கு வகைகளை கரும்புடன் படைத்து, நன்றி தெரிவிக்கும் திருநாளே பொங்கல்.


பொங்கல் பண்டிகை உழவர் திருநாள் ஆக தை மாதம் முதல் தேதி அன்று கொண்டாடப்படுகிறது. வருடம் முழுவதும் நிலத்தில் பாடுபட்ட விவசாயி, தன் நிலத்திற்கும், உழைப்புக்கும் துணை நின்ற மாட்டிற்கும், சூரியனுக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக கொண்டாடும் பண்டிகையே பொங்கல் ஆகும்.
கதிரவனுக்கு நன்றி சொல்லும் விழாவாகவும் பொங்கல் பண்டிகை இருக்கிறது.பானையிலிருந்து பால் பொங்கிடும்போது வீட்டில் உள்ள அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து பொங்கலோ -பொங்கல் என்று உரக்கச் சொல்வார்கள்.


பொங்கல் பண்டிகையின்போது வீடுகளில் வரையப்படும் ரங்கோலி இமேஜ் ஒவ்வொரு பகுதிக்கும் ஒவ்வொரு மாதிரியாக இருக்கும். அந்தந்த பகுதிகளில் கிடைக்கும் பூக்கள், வண்ணங்களை கொண்டு வீடுகளை அலங்கரிப்பது வழக்கம்.
பொதுவாக அனைத்து இடங்களிலும் கிடைக்கும் பூக்களாக, பெரும்பாலான பகுதிகளில் அலங்கரிக்கப் பயன்படுத்தப்படும் பூக்களாக மல்லிகை பூக்களும், செண்டு பூக்களும் இருக்கின்றன. சூரிய வழிபாட்டில் முக்கிய இடத்தினைப் பிடிக்கின்றன.
பொங்கலின் அடையாளங்களாக இருக்கும் கரும்பு கோலம் ரங்கோலி , வெல்லம், வாழைப்பழம், தேங்காய் பானை ரங்கோலி , அரிசி ரங்கோலி கோலம் போன்றவையும் முகிக்யமானது, போகி பண்டிகையன்று, அதிகாலையில், அனைவரும் எழுந்து குளித்து, வீட்டில் உள்ள தேவையற்ற, பழையை பொருட்களை வீட்டின் முன்பு வைத்து தீயிட்டு கொளுத்துவார்கள்.பின்னர் போகி ரங்கோலி வரைவார்கள்.
இரண்டாவது வது நாளான பொங்கல், விசேஷமானது. தை மாதப் நாள் இது. சர்க்கரைப் பொங்கல் ரங்கோலி வரைய வேண்டும் .

கிராமங்கள் தோறும் மாட்டுப் பொங்கள் ரங்கோலி விமரிசையாக வரையப்படும் நாள் . வீடுகள் புதுப் பூச்சு காணும். மாடுகள், பசுக்களின் கொம்புகளுக்கு புது வண்ணங்களில் அளகரிங்கப்படும் அலங்காரம் செய்து, மாட்டுப் பொங்கல் ரங்கோலி வரைந்து . பின்னர் மாடுகளுக்கு பொங்கலும் அளிக்கப்படும். ஆண்டெல்லாம் நமக்காக உழைக்கும் மாடுகளுக்கு நன்றி கூறும் தினமாக இந்த நாள் கொண்டாடப்படுகிறது. புதுப்பானை ரங்கோலி , மஞ்சள் ரங்கோலி கோலம் இமேஜ் வரையலாம் இந்நாளில்.
நம் தமிழ் உறவூகள் வசிக்கும் இடமெல்லாம் ரங்கோலி பொங்கல் பண்டிகை மிக மிக விமர்சியாக கொண்டாடுவார்கள். நம் தாய் மண் தமிழ்நாட்டில் விமரிசையாக கொண்டாடப்படும் ரங்கோலி பொங்கல். மலேசியா, கனடா, சிங்கப்பூர், இலங்கை, மொரீஷியஸ் உள்ளிட்ட அனைத்து உலக நாடுகளிலும் விசேஷமாககொண்டாடப்படுவது வழக்கம்.

Check out the fresh images below simple kolam design, new kolam designs, pulli kolam, bird kolam, flower kolam design, peacock designs, kolam images, kolam photos, rangoli kolam design, kolangal, mattu kolangal, muggulu designs, muggulu Telugu, easy kolam, latest muggulu, kolam for festival here. This Pongal day is good for you and your friends and relatives.

Best idea For create beautiful Pongal Rangoli, Pongal kolam and Sankranthi muggulu:-
Pick a scheme based on the season as that will become the look of best pongal kolam.
If you want to get a simple form for a competition event, you can take the help of grandmother who is well teach to you.
Choose natural colors or marigold flower petals to avoid artificial powder any harm to environment.
If you are using rice powder and leaves then try making the design on a clean surface.
Get the use of components of radiation around you to add a more unique effect and make your new pongal form.